#NithishVeera#SarpettaParambharai#Selvaraghavan #Maaranநடிகர் நிதிஷ் வீரா கொரோனாவுக்கு பலியான நிலையில் அவர் நடித்த படத்தை மீண்டும் படப்பிடிப்பு செய்ய படக்குழு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.